பதவி விலகுமாறு குடும்ப உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்தனர் அலி சப்ரி தெரிவிப்பு!
” அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு எனது குடும்ப உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்தனர். எனவே, நான் நிதி அமைச்சர் பதவியை துறந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது
Read More
You must be logged in to post a comment.