ஈரானின் அச்சுறுத்தல்கள் குறித்து நடுக்கத்தில் FBI
அமெரிக்காவின் புலனாய்வு அதிகாரிகள் (FBI) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரானால் அமெரிக்காவிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More
You must be logged in to post a comment.