Author: jasi

Lead NewsLocal

நாளை நண்பகல் வரை அரசுக்குக் காலக்கெடு! – ஞானசார தேரர் அறிவிப்பு

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவி நீக்கம் செய்ய நாளை திங்கட்கிழமை

Read More
Local

தேரருக்காக ஜனாதிபதியிடம் தூது செல்லும் தயாசிறி எம்.பி.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்

Read More
Lead NewsLocal

ஜனாதிபதி விலக்கட்டும்; நாம் விலகவேமாட்டோம்! – ரிஷாத், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா திட்டவட்டமாகத் தெரிவிப்பு

“எமது பதவிகளிலிருந்து நாம் ஒருபோதும் விலகவே மாட்டோம். நாம் பதவிகளிலிருந்து விலகுவதை எமது ஆதரவாளர்கள் துளியளவும் விரும்பவில்லை. எனவே, வேண்டுமானால் ஜனாதிபதி தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி எம்மைப்

Read More
Lead NewsLocalNorth

ரணில் யாழ். வந்த நேரத்தில் பலாலியில் குண்டுவெடிப்பு! – இராணுவச் சிப்பாய் மரணம்; மேலும் இரண்டு பேர் காயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு வந்திறங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னர் அதியுயர் பாதுகாப்பு வலயமான பலாலிப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இராணுவச்

Read More
Lead NewsLocalNorth

பஸ்ஸின் பின்னால் மோ.சைக்கிள் மோதி இரண்டு இளைஞர்கள் பரிதாபமாகப் பலி! – கிளிநொச்சியில் இன்று மாலை துயரம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பஸ்ஸுக்குப் பின்புறமாகச் சென்று மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Read More
Local

ரிஷாத், ஹிஸ்புல்லா, அஸாத் மூவரும் பதவி விலகுகின்றனர்? – கொழும்பு அரசியலில் பரபரப்பு

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி ஆகிய மூவரும் தமது பதவிகளிலிருந்து விலகவுள்ளனர். தமது பதவி

Read More
Local

அமைச்சுப் பதவியைத் துறவுங்கள்! – ரிஷாத்திடம் கோரினாராம் ரணில்

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை தற்காலிகமாக அமைச்சுப் பதவியைத் துறக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.

Read More
LocalSports

இலங்கைக்கு அவமானத் தோல்வி! பத்து விக்கெட்டுக்களினால் நியூசிலாந்து அபார வெற்றி!!

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி வெற்றியை ருசித்தது.

Read More
Lead NewsLocal

தொடர் போராட்டத்தால் தேரரின் உடல்நிலை மோசமடைகின்றதாம்!

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் உடல்நிலை மோசமடையும் அபாயத்தில் இருக்கின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Read More