Author: jasi

EastLocal

திருமலையில் கஞ்சாவுடன் இருவர் வசமாக சிக்கினர்!

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 2ஆம் வட்டார பிரதேசத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை பிராந்திய விஷத் தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த

Read More
Local

பழிவாங்கும் நோக்கம் எமக்கில்லை! ரணிலின் குள்ளநரித்தனத்தை தமிழர்கள் விரைவில் உணர்வர்!! – சு.க. தெரிவிப்பு

“மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை என்ற காரணத்துக்காக தமிழர்களை நாம் ஒருபோதும் பழிவாங்க மாட்டோம். அந்தப் பழக்கம் எம்மிடம் இல்லை.” –

Read More
Local

குருநாகல் கதிரேசனை வணங்கினார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் கதிரேசன் ஆலயத்துக்கு இன்று திடீரெனச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அவர் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் ஆலயத்தைச்

Read More
Lead NewsLocal

மைத்திரிக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவேன்! – சந்திரிகா ஆவேசம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரம் அரசியல் அரங்கில் மட்டுமல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் தொடர்கின்றது. அவரின் நடவடிக்கைகளுக்கு விரைவில் தக்க பாடம் புகட்டுவேன். ஒருபோதும் அவருக்கு மன்னிப்பு

Read More
Local

பேருவளையில் ஹெரோயினுடன் மூவர் சிக்கினர்!

பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகல்கந்த பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேருவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

Read More
EastLocal

காதலன் கண்முன் ஆற்றில் குதித்து காதலி தற்கொலை!

மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 16 வயது சிறுமியைக் காப்பாற்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்போதும் குறித்த சிறுமியைக்

Read More
FeaturesLead NewsLocalNorth

பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வுகாண இறுதித் தருணம்! – இதை சிங்கள மக்கள் தவறவிடக்கூடாது என்கிறார் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன்

“இந்த நாட்டில் நீடித்து இருக்கின்ற நீண்டகால இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டு தீர்வு எட்டப்பட்டாகவேண்டும். தமிழ் மக்கள் சார்பில் மிக நிதானமாக, மிகப் பொறுப்போடு நாடு பிளவுபடாமல் இருப்பதை

Read More
World

சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்! துருக்கி ஆதரவுப் படையினர் 120 பேர் பலி!!

சிரியாவில் கடந்த 5 நாட்களில் அல் கொய்தா தீவிரவாத கிளை அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சி படையினர் 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில்

Read More
EastLocal

தன்மானத்தைக் காவு கொடுக்கும் அபிவிருத்திக்கு துணை நிற்கோம்! – ஸ்ரீநேசன் எம்.பி. தெரிவிப்பு

“அரசிடமிருந்து கெளரவமான முறையில் நிதியைப் பெற்று அபிவிருத்திகளைச் செய்யவேண்டுமே தவிர, தன்மானத்தை காவுகொடுத்து விட்டு மேற்கொள்ளும் அபிவிருத்திகளுக்குத் துணைபோகமாட்டோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு

Read More
Local

பொலிஸார் மூலம் சம்பந்தனை உடன் வெளியேற்ற வேண்டும்! – கோருகின்றார் வாசுதேவ

“மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதாகச் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்த பின்னரும், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தைப் பயன்படுத்தி வரும் இரா.சம்பந்தனை, பொலிஸாரைப் பயன்படுத்தி வெளியேற்ற வேண்டும்.” –

Read More