Author: jasi

Lead NewsLocal

ஜனாதிபதி முறைமை ஒழிப்புக்கு எதிராக சஜித் ஆதரவு அமைச்சர்கள் போர்க்கொடி! – அலரிமாளிகையில் ரணிலுடன் மங்கள கடும் வாக்குவாதம்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் அவசர அவசரமாக எடுத்துவரும் முயற்சிகளுக்கு சஜித் ஆதரவு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Read More
Lead NewsLocal

ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்! – சபையில் விமல் திட்டவட்டம்

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” – இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்

Read More
Lead NewsLocal

ரணில், சஜித், கரு மொட்டுக்குத் தூசி! கோட்டாபய வெல்வது உறுதி!! – அடித்துக் கூறுகின்றார் மஹிந்த

“ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளாராக அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவோ அல்லது சபாநாயகர் கரு ஜயசூரியவோ களமிறங்கட்டும்.

Read More
Lead NewsLocal

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடும் மைத்திரி, ரணில் முயற்சிக்கு செக் வைத்தது ஆணைக்குழு! – சூட்டோடு சூட்டாக தேர்தலுக்கான வர்த்தமானியை வெளியிட்டு அதிரடி

ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று விசேட கூட்டத்தைக் கூட்டி ஆராய்ந்து இந்தத் திடீர் முடிவை எடுத்துள்ளது.

Read More
Local

காய்நகர்த்தல்களைக் கருத்தில் கொள்ளுங்கள்! தனித்துவத்தைக் காப்பாற்ற உறுதிபூணுங்கள்!! – நஸீர் வலியுறுத்து

“முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியின் பலமே பேரம் பேசும் சக்தியின் அடிநாதமாகும் எனினும், இதைச் சிதைப்பது குறித்தே தற்போது பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு அதற்கான காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

Read More
Lead NewsLocal

ஐ.தே.க. எம்.பிக்களுக்கு ரணில் அவசர அழைப்பு! – அலரிமாளிகையை நோக்கி இன்றிரவு பலர் படையெடுப்பு

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது என இன்று மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு வெளியாகியதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Read More
Lead NewsLocal

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி! வேட்புமனு ஒக்டோபர் 7 முதல் ஏற்பு!! – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

இலங்கை அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Read More
Lead NewsLocal

நான் ஜனாதிபதியானால் ஒரு வருடத்துக்குள் தீர்வு! – கூட்டமைப்பிடம் ரணில் உறுதி

  “நான் ஜனாதிபதியானால் அடுத்த ஒரு வருடத்துக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு ஆகியவை உள்ளடங்கிய புதிய அரசமைப்பை நடைமுறைக்குக் கொண்டு

Read More
FeaturesLead NewsLocal

நான் வேட்பாளராகக் களமிறங்கினால் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே பிரதான இலக்கு! – சபாநாயகர் கரு அதிரடி அறிவிப்பு

“ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே எனது பிரதான கடமை.”

Read More
Local

விக்கி என்னதான் ஆட்டம் போட்டாலும் ஜனாதிபதித் தேர்தலில் எனக்கே ஆதரவு! – கோட்டா நம்பிக்கை

“போராட்டங்கள், எழுச்சிப் பேரணிகள் என்று வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என்னதான் ஆடட்டம் போட்டாலும் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னையே முழுமையாக ஆதரிப்பார். எனக்கு

Read More