Author: jasi

FeaturesLead NewsLocal

சஜித்தைக் களமிறக்க ரணில் கொள்கையளவில் இணக்கம்! – செயற்குழுவில் பெயரைப் பிரேரித்து வாக்கெடுப்பு நடத்துவதற்கும் முடிவு

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்குப் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Read More
Local

அரச தலைவர் தேர்தல் சிக்கல்: சஜித் – ராஜித இரகசியப் பேச்சு!

அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு இடையே நேற்று மூடிய அறைக்குள் சந்திப்பு ஒன்று நடந்துள்ளது.

Read More
Lead NewsLocalNorth

இன்றும் நாளையும் வடக்கில் ரணில்!

ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபித்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கக இன்று வவுனியாவுக்குச் செல்கின்றார். அவருடன் ஐ.தே.க வின் அமைச்சர் குழுவினரும் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Read More
LocalNorth

முல்லைத்தீவு சிறுமி திடீரென உயிரிழப்பு! – காரணம் அறியப்படாததால் சடலம் கொழும்புக்கு அனுப்பி ஆய்வு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி ஒருவர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் அறியப்படாத நிலையில், உடல் பாகங்கள் ஆய்வுக்காகக்

Read More
LocalNorth

விளையாடிய தாவணி இறுக்கி 8 வயது சிறுவன் பரிதாபச் சாவு! – வவுனியாவில் சோகம்

வவுனியா, செட்டிக்குளத்தில் சல்வார் தாவணி கழுத்தில் இறுக்கி 8 வயது் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

Read More
Local

எரிபொருட்களின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கு அமைய நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Read More
Lead NewsLocal

கோட்டாவுக்கு சிக்கல் வந்தால் களத்தில் குதிப்பாராம் ஷிரந்தி!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில், ராஜபக்ச குடும்பத்தினருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டமை குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, ராஜபக்ச

Read More
Lead NewsLocal

கோட்டாவுக்கு எதிராகப் போர் தொடுக்க மைத்திரிபாலவின் முடிவுக்காகக் காத்திருக்கும் குமார வெல்கம!

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் வெளியான பின்னரே எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன்.”

Read More
Lead NewsLocal

‘மக்கள் சக்தி’யின் வேட்பாளர் அநுர!

ஜே.வி.பி. தலைமையிலான ‘தேசிய மக்கள் சக்தி’ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்கவே களமிறங்கவுள்ளார் என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Read More
Lead NewsLocal

புதுடில்லி பறந்தார் சம்பந்தன்!

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு ஒரு வாரப் பயணமாக நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் புறப்பட்டுச் சென்றார்.

Read More