ஜனாதிபதி மைத்திரி ஏன் தஜிகிஸ்தான் சென்றார்? – ஊடகப் பிரிவு விளக்கம்
ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தான் பயணமாகியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
Read More
You must be logged in to post a comment.