‘மொட்டு’ சின்னத்தை ஏற்கவேமாட்டோம்; ராஜபக்சக்களிடம் நேரிலே கூறிவிட்டேன்! – குருணாகல் மாநாட்டில் மைத்திரி அறிவிப்பு
* ரணிலுக்கும் எனக்கும் தனிப்பட்ட ரீதியில் பிரச்சினையில்லை * சு.கவின் புண்ணியத்திலேயே மஹிந்தவும் சகாக்களும் இப்போதும் எம்.பிக்கள் “தேசிய வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டால் இணக்கப்பாட்டின் அடிப்படையில் கோட்டாவுக்கு வாக்களிக்கலாம்.
Read More
You must be logged in to post a comment.