Lead News

Lead NewsLocal

போர்க்குற்ற விவகாரத்தில் ஐ.நா. தலையிட்டு நீதி வழங்கவேண்டும்! – சவேந்திர சில்வாவின் நியமனத்தைக் கண்டித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

“பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மறுசீரமைப்பு ஆகியவற்றின் மட்டில் அரசின் வாக்குறுதிகள் நலிவடைந்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை விடயத்தில் தலையிட்டு சர்வதேசப் பங்களிப்புடன் நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயத்தை

Read More
Lead NewsLocal

போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்காமல் உயர் பதவி வழங்கி அழகு பார்க்காதீர்கள்! – சவேந்திரவின் பதவியைத் பறித்தெடுக்குமாறு அரசுக்கு சம்பந்தன் கடுமையான எச்சரிக்கை

“போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு அவர்களைத் தண்டிக்க வேண்டும். அதைவிடுத்து அவர்களுக்கு உயர் பதவியை வழங்கி அழகு

Read More
Lead NewsLocal

சர்வதேசத்துடன் மோதினால் பலவற்றை இழக்க நேரிடும்! – மங்கள எச்சரிக்கை

சர்வதேச சமூகத்துடன் மோதும் கொள்கையை இலங்கை வெளிவிவகாரத்துறை பின்பற்றக்கூடாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது ‘ருவிட்டர்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தனது கடந்த காலத்தின்

Read More
Lead NewsLocal

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்குக! – சர்வதேச சமூகத்தை எச்சரிக்கிறார் சு.கவின் பொதுச் செயலர் தயாசிறி

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு சர்வதேச சமூகம் அதிருப்தி தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர,

Read More
FeaturesLead NewsLocal

சவேந்திர சில்வாவின் நியமனம் ஐ.நா. செயலரும் கடும் அதிருப்தி! – தொடர்கின்றது பலமுனை அழுத்தம்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலை தருகின்றது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்டரெசின் சார்பில், அவரது பேச்சாளர் ஸ்டீபன்

Read More
FeaturesLead NewsLocal

இலங்கை அரசின் வாக்குறுதிகள் கிடப்பில்! இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கவேகூடாது சர்வதேசம்!! – அகாசியிடம் சம்பந்தன் நேரில் இடித்துரைப்பு

“இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக – கைகட்டி வேடிக்கை

Read More
Lead NewsLocal

சவேந்திர சில்வாவின் கடைவாயில் இப்பவும் வடிகிறது தமிழர் இரத்தம்! – நாடாளுமன்றில் சிறிதரன் சீற்றம்

பிஸ்கட்டை கையில் கொடுத்து பாலச்சந்திரனை இவர்தான் கொன்றார் எனவும் கொதிப்பு “தமிழ் மக்களின் இரத்தம் குடித்த சவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து இன்னமும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து

Read More
Lead NewsLocal

காலம் தவறியபோதும் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கை காத்திரமானது! – நஸீர் கருத்து

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் காலம்தாழ்ந்த நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தை நாடியிருப்பது காத்திரமானது எனத் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர்

Read More
Lead NewsLocal

பழைய முறையில் மாகாணத் தேர்தல்: தனிநபர் சட்ட வரைவு நாடாளுமன்றில்

மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் முறைமையில் நடத்த வேண்டும் என்ற தனிநபர் சட்ட வரைபு ஒன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்

Read More
Lead NewsLocal

அநுர மிகப் பொருத்தம்! – மாவை எம்.பி. பாராட்டு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க பொருத்தமானர்தான் என்று தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான

Read More