இலங்கையை அழிக்க வேண்டாம்! இனவெறிக்கு எதிராக எழுவோம்!!
“இது எமது நாடு. தயவுசெய்து எமது இலங்கையை அழிக்க வேண்டாம். ஒவ்வொருவர் மீது வெறுப்புடன் செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் எப்போதும் அபிவிருத்தி அடைய முடியாமல் போய்விடும்.”
Read More“இது எமது நாடு. தயவுசெய்து எமது இலங்கையை அழிக்க வேண்டாம். ஒவ்வொருவர் மீது வெறுப்புடன் செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் எப்போதும் அபிவிருத்தி அடைய முடியாமல் போய்விடும்.”
Read Moreஜனாதிபதி கொலைச் சதியை அம்பலப்படுத்தியவரும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எனத் தெரிவிக்கப்படுபவருமான நாமல் குமார, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read Moreஇலங்கையின் பல பகுதிகளிலும் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய ஆகியோர், வன்முறைகளை
Read More“கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் காடையர்களின் தாக்குதலுக்குள்ளாகின்ற செய்திகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலையடைகின்றது. ஊரடங்குச் சட்ட நேரத்திலும்
Read Moreமினுவாங்கொடையில் நேற்று இடம்பெற்ற வன்முறை தொடர்பில் சிங்களவர்கள் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read Moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, முஸ்லிம்களைத் தாக்கி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிங்கள வன்முறையாளர்களை மீட்டுள்ளார்.
Read Moreஇலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று (ஏப்ரல் 21) ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமா அத் (NTJ), ஜமா அத்தே மில்லதே
Read Moreவடமேல் மாகாணத்தில் நேற்று மாலை பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம், தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.
Read Moreஎதிரி சக்திகள் நாட்டை மீண்டும் மற்றொரு 1983 கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சிப்பதாகவும், அதனைத் தடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
Read Moreபுத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய, கொட்டாரமுல்லைப் பகுதிகளிலும், கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொடையிலும் சிங்கள வன்முறைக் கும்பல் நேற்று அட்டகாசம் புரிந்துள்ளது.
Read More
You must be logged in to post a comment.