Local

EastLocal

சஹ்ரானின் நிதிப் பொறுப்பாளர் காத்தான்குடியில் கைது!

தேசிய தெளஹீத் ஜமா அத்தின் நிதி விவகாரங்களைக் கையாண்டவர் என்று சொல்லப்படும் சஹ்ரானின் நெருங்கிய சகா மொஹம்மட் அலியார் என்பவர் காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்டார் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Read More
Local

அல் – முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் ஆபத்தானது

அல் – முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் சிந்தனைக் கோட்பாடுகளானவை, இலங்கையில் வாழும் பாரம்பரிய முஸ்லிம்களின் கோட்பாடுகளுக்கு முரணானவை.’’ – என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பதுளை

Read More
Local

வன்முறைகளைத் தவிர்த்து முன்னோக்கிச் செல்வோம்! – பேராயர் அழைப்பு

“இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் என்றோ இஸ்லாமியர்கள் என்றோ நம் கருதவில்லை. நாம் முஸ்லிம் சகோதரர்களைக் குறைகூற முடியாது. குற்றம்சாட்டவும் முடியாது. அவர்கள் தவறிழைக்கவில்லை.

Read More
FeaturesLocal

கோடிக்கணக்கான சொத்துக்கள் நாசம்! – நீர்கொழும்பு முஸ்லிம்கள் கண்ணீர்

“எமது கோடிக்கணக்கான சொத்துக்கள் வன்முறையாளர்களினால் அடித்து நொறுக்கப்பட்டு தீ மூட்டப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள், தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீள்பாவிக்க முடியாதளவு சேதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.” – இவ்வாறு

Read More
Lead NewsLocal

ஐ.எஸ்.ஐ.எஸ். கொலைவெறித் தாக்குதல்: விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்துக்கு!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று (21.04.2019) ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க

Read More
EastLocal

ஐக்கியமும் சமாதானமும் நிலைத்தோங்க புனித ரமழானை வரவேற்போம்! – கிழக்கு முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்

“பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நாட்டில் ஐக்கியமும் சமாதானமும் நிலைத்தோங்க புனித ரமழானை வரவேற்று தொடர்ந்தும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்” எனக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம்

Read More
Local

நாட்டுக்காக மைத்திரி, ரணில், மஹிந்த இணையவேண்டும்!

அரசியல் போட்டிகளை கைவிடுத்து இன மற்றும் மத ஐக்கியத்துக்காகவும், நல்லிணக்கத்துக்காகவும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் ஓரணியில் திரண்டு செயற்பட வேண்டும் – என்று ஜனநாயக

Read More
Local

நீர்கொழும்பு வன்முறையை விசாரிக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்! – பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது

நீர்கொழும்பில் நேற்றுமுன்தினம் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் விசாரணை செய்வதற்காக 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Read More
Local

நீர்கொழும்பு வன்முறையாளர்கள் அனைவரையும் கைதுசெய்யுங்கள்! – அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து 

“நீர்கொழும்பில் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் அரசு கைதுசெய்ய வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இது தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் அவர்

Read More
Local

7 பில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறு கிடைத்தது?

தௌஹித் ஜமாத் பயங்கரவாதிகள் கொண்டுள்ள சொத்துக்கள் பெறுமதி 7 பில்லியன்கள் என குற்றபுலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது. இதுவரை திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து இத்தொகை மதிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More