Local

Up Country

ஶ்ரீபாத கல்லூரிக்கு தோட்டப்பகுதி அல்லாத மாணவர்களையும் உள்வாங்க நடவடிக்கை!

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு எதிர்காலத்தில் பெருந்தோட்டத்துறை அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்களையும் உள்வாங்கும் வகையில் புதிய வர்த்தமானியை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர்

Read More
EastLocal

வகுப்பாசிரியரின் தாக்குதலுக்குள்ளாகி 18 மாணவர்கள் வைத்தியசாலையில்….!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வகுப்பாசிரியர் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த ஆசிரியர்

Read More
LocalNorth

குடாநாட்டில் வெப்பத்தால் ஒருவர் பரிதாப மரணம்…!

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். யாழ். கோப்பாய் தெற்கு, கட்டப்பிராய் பகுதியைச் சேர்ந்தவரே இன்று உயிரிழந்துள்ளார்.

Read More
Local

16 ஆம் திகதி முதல் காணிப்பதிவு ஒரே நாளில்!

காணிகளைப் பதிவு செய்யும் செயற்பாட்டை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஒரே நாளில் செய்து முடிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும்

Read More
Local

‘மொட்டு – கை சங்கமம்’ – ஒரு மணிநேரம் பேச்சு! அடுத்த சந்திப்பு 21 இல்!!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பான முதல் சுற்று பேச்சு வெற்றிகரமாக முடிவடைந்தது என்று சு.கவின் பொதுச்செயலாளர்

Read More
Lead NewsLocal

மொரட்டுமுல்லவில் துப்பாக்கிச்சூடு! இருவர் மரணம்!! ஒருவர் படுகாயம்!!!

கொழும்பின் புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Read More
Local

ஒரு தொகை கேரளாக் கஞ்சாவுடன் வவுனியா இளைஞர்கள் சிக்கினர்!!

குருந்துவத்தை, ஹெட்டேவத்தை பிரதேசத்தில் ஒரு தொகை கேரளாக் கஞ்சாவுடன் இளைஞர்கள் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குருந்துவத்தை பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது எனப் பொலிஸ்

Read More
LocalNorth

பாதாளக்குழுத் தலைவர் மதுஷின் வடக்கு முகவராக யாழ்.வர்த்தகர்! – பொலிஸ் விசாரணையில் அம்பலம்

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவர் என அறிமுகப்படுத்தப்பட்டு டுபாயில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட மாக்கந்துர மதுஷின் வடக்கு மாகாண முகவராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்

Read More
Local

போயிங் 737-8 விமானங்கள் இலங்கை வான்பரப்புக்குள் நுழையத் தடை!

இலங்கை வான்பரப்பில், போயிங் 737-8 மக்ஸ் விமானங்கள் தற்போது பறப்பதில்லை என்று,  சிவில் விமான போக்குவரத்து  பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

Read More
Local

கால நீடிப்பு வேண்டாம்: 5 கட்சிகளின் ஒப்பத்துடன் ஜெனிவா புறப்பட்டார் சிவாஜி!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் விவகாரத்தில் ஏனைய தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒரு நிலைப்பாடு எடுக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும்

Read More