3 துப்பாக்கிகள் சகிதம் யட்டியாந்தோட்டையில் ஒருவர் கைது!
யட்டியாந்தோட்டை கபுலுமுல்ல பகுதியில், வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த மூன்று துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். யட்டியாந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
Read More
You must be logged in to post a comment.