பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவச உணவு வழங்கும் இலங்கைப் பெண்!
திருகோணமலையில் பெண் ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் மகத்தான பணியை அவர் முன்னெடுத்து வருகிறார்.
Read More
You must be logged in to post a comment.