இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் செலவிடும் தொகையில் வீழ்ச்சி
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ள போதிலும், ஒரு சுற்றுலாப் பயணி இலங்கையில் செலவிடும் சராசரித் தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
Read More
You must be logged in to post a comment.