இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம்!
இலங்கை கிரிக்கெட் ஆடவர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, இங்கிலாந்து கிரிக்கெட் ஆடவர் அணியின் முன்னாள் வீரரும், அந்நாட்டின் தலைமைப் பயிற்றுவிப்பாளருமான, கிறிஸ் சில்வர்வூட் (Chris Silverwood) நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More
You must be logged in to post a comment.