போடைஸ் தோட்ட மக்களுக்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தால் நிவாரணம் !
ஹட்டன் – போடைஸ் 30 ஏக்கர் தோட்டக்குடியிருப்பில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தால் நிர்க்கதியாகியுள்ள 19 குடும்பங்களை சேர்ந்த 108 பேர் தோட்ட வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Read More
You must be logged in to post a comment.