ஞாயிற்றுக்கிழமையில் வேலை செய்யாததால் பணிநீக்கம்!- நிறுவனத்திடமிருந்து ரூ.153 கோடி இழப்பீடு பெற்ற பெண்
தான் பணிபுரிந்த உணவுவிடுதி நிர்வாகம், தன்னுடைய தனிமனித மத உணர்வுகளைப் புண்படுத்தியமைக்காக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து, 21.5 மில்லியன் டாலர்களை இழப்பீடாகப் பெற்றுள்ளார், மேரி ஜீன் பியர்
Read More
You must be logged in to post a comment.