World

World

70 வயது முதியவருக்கு 20 மனைவிகள்! 15 வயது சிறுமியுடன் சமீபத்தில் டும்…டும்…டும்…!!

நைஜீரியாவில் 70 வயதான முதியவர் 15 வயது சிறுமியை திருமணம்செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.யகுபு சஞ்சி (70) என்பவர் நைஜீரியாவின் Lapaiபகுதியில்வசித்து வருகிறார்.அந்த ஊரின் பெரிய மனிதராககருதப்படும் சஞ்சி

Read More
LocalWorld

பிரிட்டனிலும் 117 வாக்குகளால் வெற்றி! தப்பியது பிரதமர் பதவி!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது நேற்று நடத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அவர்

Read More
World

காதலி இறந்த சோகத்தில் காதலன் தூக்கிட்டு தற்கொலை! உடலை கடித்துக் குதறின எலிகள்!

சிதம்பரத்தில் காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை எலிகள் கடித்து குதறியதால் உறவினர்கள் மருத்துவமனையை முற்று கையிட்டனர். இந்த பரிதாப

Read More
World

கணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்! இளம் மனைவிக்கு நேர்ந்த அவலம்!!

இந்தியாவில் கணவரின் தவறான பழக்கத்தால் அவரை பிரிந்துவாழ்ந்த மனைவியை, கணவர்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுடெல்லியை சேர்ந்தவர்ஹர்கேஷ் குமார். இவர் மனைவி கவிதா குமாரி (28). தம்பதிக்கு

Read More
World

கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ஒருமணி நேரத்திற்கு 6 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கும் இளம் பெண்

லண்டனை சேர்ந்த பெண் ஒருவர், கட்டிப்பிடிக்க மட்டும் ஒரு நபருக்கு 6 ஆயிரத்திற்கு மேல் வசூலிப்பதாக தெரிவித்துள்ளார்.

Read More
World

ஆகாயத்தில் பறக்கும்போதுகூட பெண்களுக்கு பாலியல் தொல்லை! விமானப் பணிப்பெண் ஆதங்கம்!!

வானத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக ஹாங்காங் விமான பணிப்பெண் தெரிவித்துள்ளார்.

Read More
World

திருமண விளம்பரத்தால் நட்பான நபர் – பெண் மருத்துவருடன் பல முறை உல்லாசம்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்து ஏமாற்றிய நபரை பொலிசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 

Read More
World

நீதிமன்றில் சசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

Read More
World

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் ‘அக்னி-5’! ஏவுகணை சோதனை வெற்றி!!

அணு ஆயுதங்களுடன் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

Read More