Local

இ.தொ.கா. மஹிந்தவுக்கு ஆதரவு! முற்போக்குக் கூட்டணி ரணிலுக்கு ஆதரவு!!

புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கியுள்ளது என அக்கட்சியின் தலைவரான ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரசமைப்பின் பிரகாரம் தானே இன்னமும் பிரதமர் பதவியில் நீடிப்பதாக அறிவித்துள்ள ரணில் விக்கிரசிங்கவுக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவு வழங்கியுள்ளது. இந்தத் தகவலை கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading