Cinema

நயன்தாராவை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 இற்கு வந்த கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் தமிழ்ச் சினிமா தாண்டி தெலுங்கிலும் கலக்கி வருபவர். இவர் கையில் தற்போது பல படங்கள் உள்ளன.

நடிக்க வந்த சில வருடங்களிலேயே விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் எனப் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகைகளின் விக்கிபீடியா பேஜ் தேடலில் முதலிடத்தில் இருப்பது கீர்த்தி சுரேஷ்தான். இவருக்கு அடுத்த இடத்தில்தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே உள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading