நாடாளுமன்றில் மன்னிப்புக் கோரினார் மைத்திரி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு அதிகமாக நாடாளுமன்றத்துக்கு வருகை தராமை காரணமாகவே இவ்வாறு மன்னிப்புக் கோரியுள்ளார்.
அரசமைப்புக்கு அமைய, மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகை தருவது கட்டாயமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
