Business

Mobitel 4G Nation வெற்றியாளர்களுக்கான ஆறாவது முறை ஹெலிகொப்டர் பயணம்!

அண்மையில் மொபிடெல் தமது விசுவாசமிக்க வாடிக்கையாளர்களுக்கு 6ஆவது முறையாகவும் மறக்கமுடியாத ஹெலிகொப்டர் அனுபவத்தை வழங்கியது.

இம்முயற்சியானது நாடுமுழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கக்கூடிய மொபிடெலின் பரந்து விரிந்த 4 G வலையமைப்பைப் பற்றியும் அதற்காக மேற்கொண்டுள்ள பாரிய முதலீடு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் வெற்றியாளர்களை மகிழ்வித்திடும் நோக்கத்துடனும் முன்னெடுக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியான இந்த கம்பெயின் மூலம் கடந்த முறை காலி, அம்பாறை, அனுராதபுரம், திருகோணமலை, நீர்கொழும்பு ஆகிய இடங்களை காண்பிக்கப்பட்டதுடன் இம்முன்னெடுப்பு இம்முறை 6ஆவது முறையாக இடம்பெறுகின்றது.

“We Care. Always” என்ற வர்த்தக நாமத்தின் வாக்குறுதிக்கு அமைய 4G LTE இனை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இன்டர்நெட் வசதியினை கட்டுப்படியான விலையில் பெற்றுக் கொள்ளக்கூடிய தன்மையை உறுதி செய்கிறது.

இங்கு Mobitel 4G Nation Campaign இல் வெற்றி பெற்றோர் ஹெலிகொப்டர் பயணத்தை தொடங்க முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் காணலாம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading