Local

பட்ஜட்டை ஆதரிக்கும் கூட்டமைப்பு! – மனோ நம்பிக்கை; அரசியல் கைதிகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் எனவும் வலியுறுத்து

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்று தான் நம்புகிறார் எனத் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அரசியல் கைதிகள் தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading