Local 110 கிலோ ஹெரோயினுடன் மூவர் வசமாக சிக்கினார்கள் February 5, 2019 jasi பிலியந்தல பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 110 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கலால் போதைப்பொருள் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email Related