LocalNorth

88 கிலோ ‘கேரளாக் கஞ்சா’வுடன் பருத்தித்துறையில் 2 பேர் கைது!

88 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை யாழ். மாவட்டம், பருத்தித்துறைப் பகுதியில் வைத்து போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மற்றும் கடற்படையினரால் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading