இலங்கைக்கு திருமதி உலக அழகிப் பட்டம்
திருமதி உலக அழகிப் போட்டி நேற்று (03) நடைபெற்ற நிலையில் அதன் இறுதிப் போட்டியில் சபீனா யூசுப் “திருமதி இலங்கை உலக அழகி 2025” என முடிசூட்டப்பட்டார்.
உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அழகுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட திருமதி உலக அழகி போட்டியில் அவர் இப்போது இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

You must be logged in to post a comment.