World

ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் 20 குழந்தைகள் உட்பட 60 பேர் பலி!!

தெஹ்ரானில் இன்று (14) குடியிருப்பு மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழப்பு என ஈரானிய அரசு Tv தெரிவித்துள்ளது. இதில் ஈரானின் தேசிய ஜூனியர் டேக்வாண்டோ அணியின் குழந்தை அமிரலி அமினி அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் நாட்டைப் பாதுகாக்க ஒன்றுபடுமாறு தெஹ்ரான் தனது குடிமக்களுக்கு அழைப்பு விடுத்ள்ளது.

– Aljazeera –

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading