EVO by DIMO பிரிவை இணைந்து அறிமுகப்படுத்தும் DIMO மற்றும் Siemens
இலங்கையின் மின்சார வாகன (EV) சார்ஜிங் உட்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதற்காக DIMO நிறுவனத்தின் வலுசக்தி பிரிவினால் வடிவமைக்கப்பட்ட அதிநவீன தீர்வான ‘EVO by DIMO’, அண்மையில்
Read Moreஇலங்கையின் மின்சார வாகன (EV) சார்ஜிங் உட்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதற்காக DIMO நிறுவனத்தின் வலுசக்தி பிரிவினால் வடிவமைக்கப்பட்ட அதிநவீன தீர்வான ‘EVO by DIMO’, அண்மையில்
Read Moreபார்சிலோனாவில் நடைபெற்ற 2026 உலக நடமாடும் தொலைத்தொடர்பு மாநாட்டில் (MWC)> 5G-A (5G-Advanced) தொழில்நுட்பத்தின் முழுத் திறனை வெளிப்படுத்தும் வகையிலும், எதிர்கால 6G சீரான பரிணாம
Read Moreஇலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கம் (AAT Sri Lanka) ஆனது, ‘தொழில்நுட்பத் திறன் மூலம் நிலையான வேலைவாய்ப்பு’ எனும் தொனிப்பொருளின் கீழ் அதன் 2025-2030 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. இது 2026 ஜூலை பரீட்சை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், கல்விக்கான விசேடத்துவம் மற்றும் புத்தாக்கம் ஆகியன தொடர்பில் இந்நிறுவகம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. தற்போதுள்ள 2020-2025 பாடத்திட்டத்திற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படும் இந்தப் புதிய கட்டமைப்பானது, தொழில்முறை கணக்கியல் கல்வியில் ஒரு மூலோபாய மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம், நிலைபேறான தன்மை வெளிப்படுத்தல் தரநிலைகள் (Sustainability disclosure standards) மற்றும் உலகளாவிய ரீதியில் மாற்றமடைந்து வரும் கணக்கியல் கல்வித் தரங்களுக்கு ஏற்ப மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான பாடத்திட்ட மாற்றத்திற்கு அப்பால், டிஜிட்டல் மயமாக்கப்படும் உலகளாவிய பொருளாதாரத்தில் இடைநிலை கணக்கியல் நிபுணர்களின் பங்கை வலுப்படுத்துவதற்கும், கணக்கியல் துறை சார்ந்த வாழ்க்கையை எதிர்காலத்திற்கு ஏற்றதாக மாற்றுவதற்கும் AAT ஸ்ரீ லங்கா நிறுவகம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது. இலங்கையின் கூட்டாண்மை மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான (SME) வணிகத் துறைகளுக்கு அவசியமான திறமையான கணக்கியல் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்கும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு AAT ஸ்ரீ லங்கா நிறுவப்பட்டது. அன்றிலிருந்து, இது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கணக்கியல் மற்றும் வணிக நிபுணர்கள் மத்தியிலும் செல்வாக்குச் செலுத்தும் முன்னணி தொழில்முறை நிறுவகமாக வளர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI), தன்னியக்க முறைமை (Automation), விநியோகச் சங்கிலி (Blockchain) தொழில்நுட்பம், நிறுவன வளத் திட்டமிடல் (ERP) தொகுதிகள், சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகள், வணிகப் பகுப்பாய்வு, டிஜிட்டல் அறிக்கையிடல் போன்றவை கணக்கியல் துறையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை, 2025-2030 AAT பாடத்திட்டம் தெளிவாகக் கையாள்கிறது. டிஜிட்டல் அறிவு, நிலைபேறான கணக்கியல், நெறிமுறை ரீதியான தலைமைத்துவம் மற்றும் பகுப்பாய்வுத் திறன் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டுள்ள இந்த மாற்றியமைக்கப்பட்ட கட்டமைப்பானது, தொழில்நுட்பம் சார்ந்த வணிகச் சூழலில் வெற்றிபெறத் தேவையான அறிவு, திறன், மனப்பாங்கை மாணவர்களுக்கு வழங்குகிறது. புதிய 2025-2030 AAT பாடத் திட்டமானது தொழில்நுட்பத் திறன் மூலம் நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் எனும் வலுவான வாக்குறுதியை வழங்குகிறது. இந்த பாடத்திட்டமானது நான்கு ஒருங்கிணைந்த தூண்களின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது. கணக்கியல் மற்றும் நிதி (Accounting and Finance), செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் முகாமைத்துவம் (Performance Analysis and Management), சட்டம், வரிவிதிப்பு மற்றும் கணக்காய்வு (Legal, Taxation
Read Moreகொழும்பின் புறநகர் பகுதியான மஹரகமவில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வீட்டின் மேல்
Read Moreபுத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம்
Read Moreஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்காவின் கடற்படைத் தடையை மீறிச் செல்ல முற்பட்ட ஈரானியக் சரக்குக் கப்பலை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது
Read Moreமூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பாக ஈரான் விடுத்துள்ள சமீபத்திய மிரட்டல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக நிராகரித்துள்ளார். ஈரான்
Read Moreஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு மிகவும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read More🚨Breaking ஈரான் மீதான கடல்வழி முற்றுகையைத் தீவிரப்படுத்தும் நோக்கில், அந்நாட்டுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்களை சர்வதேச கடல் எல்லைகளில் வைத்துப் பறிமுதல் செய்ய அமெரிக்கப் படைகள் தயாராகி
Read Moreஹங்கேரிக்கான ஈரான் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் டொனால்ட் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்து ஒரு மீம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜி ஜின்பிங், நரேந்திர
Read More
You must be logged in to post a comment.