Features

FeaturesLead NewsLocal

சஜித்தை ஆதரிக்க தமிழரசு தீர்மானம்! – மத்திய குழு ஏகமனதாக முடிவு

* ரெலோ, புளொட்டுடன் கலந்துரையாடி கூட்டமைப்பின் முடிவை அறிவிக்கும் பொறுப்பு சம்பந்தனிடம் கையளிப்பு எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய

Read More
FeaturesLead NewsLocal

‘அன்னம்’ சின்னத்துக்கே வாக்களிக்க தீர்மானித்துவிட்டார்கள் தமிழ் மக்கள்! – மாவை முன்னிலையில் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தலைவர்கள் தெரிவிப்பு

“ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்கத் தமிழ் மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த்

Read More
FeaturesLead NewsLocal

கொலைகாரக் கும்பலைத் தோற்கடிக்கவே சஜித்துக்கு நான் ஆதரவு வழங்கியுள்ளேன்! – அவரின் வெற்றி உறுதி என்று சந்திரிகா திடசங்கற்பம்

“கடந்த காலத்தில் ஊழல், மோசடிகள் செய்து நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்தும், கொலைக் கலாசாரத்தை அரங்கேற்றி நாட்டை இரத்தக்களறியாக்கியும் அட்டூழியம் புரிந்த கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கின்றது.

Read More
FeaturesLead NewsLocal

கோட்டாபயவைவிட சஜித்தின் அறிக்கை முன்னேற்றகரமானது! – தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிப்பு

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம்

Read More
FeaturesLead NewsLocal

சஜித்துடன் சந்திரிகா சங்கமம்! – தெற்கு அரசியலில் மீண்டும் பரபரப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வகித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

Read More
FeaturesLead NewsLocal

பிளவுபடாத இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு! – தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் வாக்குறுதி

“பிளவுபடாத – பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்படும்.”

Read More
FeaturesLead NewsLocal

மும்மொழிகளிலும் வெளிவந்தது சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம்! – புதிய அரசமைப்பு உள்ளிட்ட பல்துறைகளில் வாக்குறுதிகள்

  ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று முற்பகல் வெளியிடப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதல்

Read More
FeaturesLead NewsLocal

இன்று தபால் மூல வாக்களிப்பு: தவறாது பங்கேற்க வேண்டும்!! – ஐந்து தமிழ்க் கட்சிகளும் கூட்டாக வலியுறுத்து

ஜனாதிபதித் தேர்தலில்போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத நிலையில் இன்று வியாழக்கிமை நடைபெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கோர

Read More
FeaturesLead NewsLocal

கொல்லவும் திருடவும் தெரிந்தவரே கோட்டா! – அப்படிப்பட்டவரை மக்கள் அடியோடு நிராகரிப்பார்கள் என்கிறார் சந்திரிகா

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச பல கொலைகளுக்குக் காரணமானவர். திருட்டுகளுக்கும் உடந்தையானவர். அப்படிப்பட்டவரை இலங்கை மக்கள் அடியோடு நிராகரிப்பார்கள். அவரின் தோல்வி இப்போதே

Read More
FeaturesLead NewsLocal

கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழர்களுக்குப் பெரும் ஏமாற்றமே! – வடக்கு, கிழக்குக்கென அதில் எதுவும் இல்லை

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read More