Features

FeaturesLead NewsLocal

திருமலை மாணவர் படுகொலை: விசாரணையை மீள ஆரம்பிக்க சட்டமா அதிபர் அவசர பணிப்பு!

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு

Read More
FeaturesLead NewsLocalNorth

நவாலியில் உறவுகள் சாகடிக்கப்பட்டதை தமிழினம் ஒருபோதும் மறக்கவேமாட்டாது! – நாடாளுமன்றில் நினைவுகூர்ந்தது கூட்டமைப்பு

சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் யாழ். நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல் படுகொலையை இன்று நாடாளுமன்றத்தில் நினைவுகூர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

Read More
FeaturesLead NewsLocal

மோசமான நிலை நீடித்தால் ஐ.நாவுக்குச் செல்வது உறுதி! – ரிஷாத் திட்டவட்டம்

“ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான

Read More
FeaturesLead NewsLocal

திருமலை மாணவர் ஐவர் படுகொலை: குற்றவாளிகள் எவரும் தப்பிக்கவே முடியாது! – சர்வதேச கவனத்தை ஈர்க்க நடவடிக்கை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு

“திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் அரச படையினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. படுகொலையை நிரூபிக்கும் தகுந்த சாட்சிகள் – ஆதாரங்கள் இல்லை என்று கூறி

Read More
FeaturesLead NewsLocal

மணிவிழா கண்ட என்.வித்தியாதரன்! – ரணில், மஹிந்த உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் நேரில் வாழ்த்து

‘உதயன்’ – ‘சுடர் ஒளி’ பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் இந்நாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான நடேசபிள்ளை வித்தியாதரனின் 60ஆவது பிறந்தநாள் நிகழ்வு இன்று வியாழக்கிழமை

Read More
EastFeaturesLead NewsLocal

திருமலை மாணவர் ஐவர் படுகொலை: அரச படையினர் 13 பேரும் விடுதலை! – நீதியை எதிர்பார்த்த உறவுகள் கவலை

திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் 5 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச படையினர் மீது தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர்கள் அனைவரையும்

Read More
FeaturesLead NewsLocal

உரிமைக்காகப் போராடி மடிந்த புலிகளைக் கேவலப்படுத்தாதீர்! – மைத்திரிக்கு பொன்சேகா அறிவுரை

“தமிழ் மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின்று போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்திக்

Read More
FeaturesLead NewsLocal

சி.ஐ.டி. அதிரடி ஆட்டம்; ஹேமசிறி, பூஜித கைது! – கொழும்பு அரசியலில் பரபரப்பு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் இன்று அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read More
FeaturesLead NewsLocal

தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்! – வரலாறு தெரியாமல் உளறாதீர்; மைத்திரிக்கு சுமந்திரன் சாட்டையடி

“போதைப்பொருள் வர்த்தகம் நடத்தியே பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம் நடந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்லியிருப்பது ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் செயல். இதனை நான் வன்மையாகக்

Read More
FeaturesLead NewsLocal

போதைப்பொருள் வர்த்தகம் மூலமே ஆயுதங்கள் வாங்கினார் பிரபாகரன்! – இப்படிக் கூறுகின்றார் மைத்திரி

“போதைப்பொருள் விற்பனைதான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருமானமாக இருந்தது. உலகத்திலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பிரபாகரனுக்குத் தொடர்பு இருந்தது. போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம்தான் பிரபாகரன் ஆயுதங்களை வாங்கிப்

Read More