பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்த திட்டம்!
இலங்கையில் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டமொன்று காணப்படுவதாக பிரதிபொலிமாஅதிபர் பியந்த ஜயகொடியின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Read Moreஇலங்கையில் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டமொன்று காணப்படுவதாக பிரதிபொலிமாஅதிபர் பியந்த ஜயகொடியின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Read Moreஉயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த லொறி வத்தளை – நாயகந்த பகுதியில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. நாயகந்த பகுதியில் உள்ள
Read Moreகொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு கொழும்பு பேராயர்
Read Moreஇலங்கையில் தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் சடலங்களைப் பொறுப்பேற்கமாட்டோம் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இன்று அறிவித்துள்ளது.
Read Moreநாட்டில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களையடுத்து தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று
Read Moreசமீபத்தில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலரை இனங்காணப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாக இவர்கள்
Read Moreபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தனது பதவியை இன்று மாலை இராஜினாமா செய்துள்ளார்.
Read Moreநாளை வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையை பாதுபாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு , அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அஞ்சல் சேவைகள் மற்றும்
Read Moreஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
Read Moreபொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்றிரவும் அமுல்படுத்தப்பட்டுகின்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். “நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, இன்றிரவு 10 மணியிலிருந்து நாளை
Read More
You must be logged in to post a comment.