Local

EastLead NewsLocal

மட்டு. கண்ணகிபுரத்தில் கொடூரம்; குடும்பஸ்தர் எரித்துப் படுகொலை!

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை, கண்ணகிபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் பெற்றோல் ஊத்தி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நாகன் சாமியன் என்ற குடும்பஸ்தரே

Read More
Local

மக்களே அவதானம்! நாளை வெப்பம் உச்சம் தொடும்

குருணாகல், புத்தளம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நாளை (2ஆம் திகதி) கடும் வெப்பம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read More
Local

ஏப்ரல் 3 இல் நாடு முழுதும் போதைஒழிப்பு பரப்புரை! ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

ஏப்ரல் மூன்றாம் திகதி காலை 8.30 மணிக்கு  “போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்படுவோம்” என்று சத்தியப்பிரமானம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More
Local

769 கிலோ கொக்கேன் அழிப்பு! தேடுதல் வேட்டை தொடரும் என ஜனாதிபதி அறிவிப்பு!!

நாட்டின் பாதுகாப்புத் துறையினால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட 769 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருளை பகிரங்கமாக அழிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் கண்காணிப்பின் கீழ்

Read More
Local

‘பட்ஜட்’டுக்கு ஆதரவளிக்க அரசுடன் உடன்பாடு செய்க! – சிறுபான்மையினக் கட்சிகளிடம் நஸீர் வலியுறுத்து

“மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துவது குறித்து அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் அரசுடன் உடன்பாடு ஒன்றை மேற்கொண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க சிறுபான்மையினக் கட்சிகள்

Read More
LocalUp Country

பெருந்தோட்டப் பகுதிகளில் அரச போக்குவரத்து ‘சூனியம்’ – குறைகளை பட்டியலிட்டுக்காட்டி சபையில் வேலுகுமார் எம்.பி. உரை!

”பெருந் தோட்டப்பகுதிகளில் இலங்கைப் போக்குவரத்து சபையின் பஸ் சேவை முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை. அது இன்னமும் கீழ் மட்டத்திலேயே இருந்து வருகின்றது. அத்துடன், “பாவனைக்கு உகந்ததல்ல” என ஒதுக்கப்படும்

Read More
Local

கூட்டமைப்பு – ரணில் இன்று முக்கிய பேச்சு!

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இந்தச் சந்திப்பு

Read More
LocalUp Country

நீருக்குள் இருந்து வெளிவந்த தூபி -மக்கள் படையெடுப்பு!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளது.

Read More
Lead NewsLocal

தமிழர் மீது அதிக அக்கறை புலிகளுக்கு மட்டுமே உண்டு! – மஹிந்தவின் தம்பி பஸில் தெரிவிப்பு

தமிழ் அரசியல் தலைவர்களைவிட, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றுக்கு

Read More
Local

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க பணிப்பு!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, “மில்கோ” மற்றும் “ஹைலன்ட்” நிறுவனங்களின் பால் உற்பத்திப் பொருட்களை அதிகரிப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, விவசாய அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

Read More