15 வீதமான பாடசாலை மாணவர்கள் குறுந்தூர பார்வை குறைபாட்டால் பாதிப்பு
பாடசாலை மாணவர்களில் 15 சதவீதம் பேர் குறும்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய்கள் குறித்து பெற்றோர்கள், பெரியவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும்
Read More
You must be logged in to post a comment.