Local

Local

ஹிருனிகாவால் மீண்டும் கொழும்பில் பதற்றம்!

கொழும்பு கோட்டை முதலிகே மாவத்தைக்கு அருகாமையில் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, முதலிகே மாவத்தையில் செல்ல முற்பட்ட போது

Read More
Local

எரிபொருள் நிலையங்களுக்குப் பூட்டு!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.டோக்கன் பெற்ற போதிலும், மறு அறிவித்தல்

Read More
Local

தொழிற்சங்கங்கள் இருநாள் வேலை நிறுத்தம்!

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 8 துணை சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) வேலை நிறுத்தத்தில்

Read More
Local

காலி விளையாட்டு அரங்கை சுற்றி காத்திருக்கும் சிலிண்டர்கள!

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (29) ஆரம்பமாகவிருக்கிறது. இந்நிலையில் அந்த

Read More
Local

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி!

எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த

Read More
Local

இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள்!

இன்று நள்ளிரவு (28) முதல் ஜூலை 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாத்திரம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூலம் எரிபொருளை விநியோகிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

Read More
Local

எதிர்வரும் காலங்களில் மின்சார கட்டணத்தை டொலரில் செலுத்த வேண்டும்!

அந்நியச் செலாவணி வருவாயில் 60% இற்கும் அதிகமாக சம்பாதிக்கும் தனியார் அல்லது அரசு நிறுவனங்கள் எதிர்காலத்தில் தங்கள் மாதாந்த மின் கட்டணத்தை அமெரிக்க டொலர்களில் செலுத்த வேண்டும்

Read More
Local

பாடசாலைகளுக்கு ஜூலை 10 வரை விடுமுறை!

கொழும்பு வலயத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணங்களின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகளும் ஜூலை 10 வரை மூடப்படும்.ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஏலவே மேற்கொள்ளப்பட்டு வருவதை

Read More
Local

நாளை முதல் நாடு ஸ்தம்பிக்கும்!

நாளை முதல் நாடு ஸ்தம்பிக்கும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளரான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More
Local

அமீரகத்தில் வேலையின்றி யாசகம் எடுக்கும் இலங்கை இளைஞர்கள்!

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தொழில் நிமித்தம் சென்ற பெருமளவிலான இலங்கை இளைஞர்கள் வேலையின்றி அல்லாடுவதாகத் தெரிய வருகிறது. இவர்களில் பலர் சுற்றுலா

Read More