வீசா இன்றி பயணிக்கும் வகையில் இலங்கை கடவுச்சீட்டில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கை கடவுச்சீட்டின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீசா இன்றி குறைந்த பட்சம் 190 நாடுகளுக்கு மக்கள் பயணிக்கும் வகையில் இதனை மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read More
You must be logged in to post a comment.