Sports

Sports

MCC கழகத்தின் தலைவராக சங்கா!

மெரில்பர்ன் கிரிக்கட் கழகத்தின் ஆயசலடநடிழநெ ஊசiஉமநவ ஊடரடி (ஆஊஊ) தலைவராக இலங்கை கிரிக்கட அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவாகியுள்ளார்.

Read More
Sports

முத்திரை பதித்தார் டேவிட் ஹோர்னர்

ஆஸ்திரேலிய அணியின் உலக கோப்பை பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவுள்ள டேவிட் ஹோர்னர் நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி ஆட்டமாக அமைந்த நேற்றைய போட்டியில் தனது முத்திரையை

Read More
Sports

‘பொல்லாட், நரேன் ‘அவுட்’ – மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!

உலக கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 10 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ஆம் திகதி  தொடங்குகிறது.

Read More
Sports

ஐ.பி.எல். இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்!

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Read More
Sports

இறுதி பந்தில் சென்னை தோல்வி! இரசிகர்களை மகிழ்வித்த டோனி!!

ஞாயிறன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோற்கடித்தது.

Read More
Sports

உலகக் கிண்ண திருவிழா! மனைவி, காதலிக்கு தடை விதிப்பு!!

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லும் வீரர்கள் மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல பிசிசிஐ தடைவிதித்துள்ளது.

Read More
Sports

அதிரடி சதத்துடன் 2ஆம் இடத்துக்கு முன்னேறினார் கோஹ்லி!

கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி தலைவர் விராட் கோஹ்லி தனது 5ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

Read More
Sports

மும்பை வெற்றி நடை! அசத்திய சகோதரர்கள்!!

12-ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று (18)  டில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி, 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வென்றது. நாணயச்சுழற்சியில் வென்ற

Read More
Sports

உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணி விபரம்! – இந்தியாவை மிரட்டிய ஆமீர் ‘அவுட்’

இன்று இலங்கை, தென்னாபிரிக்கா அணிகள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்கான தங்களது அணிகளை அறிவித்துள்ள நிலையில் பாகிஸ்தானும் தனது அணியை அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான

Read More