World

இந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர்! – மோடியுடன் முக்கிய பேச்சு

ஒருநாள் பயணமாக பெப்ரவரி 11ஆம் திகதி இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

யூதர்களின் நாடான இஸ்ரேலுக்கு சென்ற முதல் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2017ஆம் ஆண்டு டெல் அவிவ் நகருக்குச் சென்றதும், பெஞ்சமின் நேதன்யாகு 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியா வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading