Local

வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு ரணில் வசம்!

புதிய அரசில் தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன் மற்றும் இளைஞர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பொறுப்புகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் நடைபெற்ற அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்வில் மேற்படிப் பொறுப்புக்களை பிரதமர் ரணில் ஏற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading