LocalNorth

இடைத்தங்கல் முகாம்களையும் நேரில் பார்வையிட்டார் ரணில்!

கிளிநொச்சிக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள இடைத்தங்கல் முகாம்களையும் நேரில் பார்வையிட்டார்.

அங்கு தங்கியிருந்த மக்களுடன் உரையாடிய அவர், மக்களின் குறைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

தாம் முகாம்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading