Local

இராணுவத்தினர் கைதுசெய்த ரிஷாத்தின் சகோதரர் விசாரணையின் பின் விடுவிப்பு!

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் இன்று கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அவர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.

எனினும், அவர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading