Cinema

‘தமிழக அரசியல்வாதி’யாகிறார் கவர்ச்சிப் புயல் சன்னி லியோன்!

சன்னி லியோன் பொலிவூட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் கவர்ச்சிப் புயல். இவர் ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர்.

தற்போது இவர் அதையெல்லாம் விட்டு, பொலிவூட் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில், இவர் விரைவில் தமிழ்ச் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை வி.சி.வடிவுடையான் இயக்கவுள்ளார்.

படத்தின் பெயர் டில்லி. இதில் சன்னி லியோன் ஒரு தமிழக அரசியல்வாதியாக நடிக்கவுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading