Author: jasi

Local

கஞ்சிப்பானவின் தந்தை, சகோதரன் உட்பட 6 பேர் இன்று அதிரடிக் கைது!

பூஸா சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் போதைப்பொருள் கடத்தல்காரர் குற்றவாளியான கஞ்சிப்பான இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் ரத்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read More
Local

தனித்துப் போட்டியிட்டாலும் சு.க. வெற்றிபெறுவது உறுதி! – குமார வெல்கம கூறுகின்றார்

“ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறெந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டிய தேவையில்லை. தனித்துப் போட்டியிட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெறும். இது உறுதி.”

Read More
Lead NewsLocal

கொள்கையை ஏற்கும் சு.க. சின்னத்தை மறுப்பது ஏன்? – மொட்டின் உறுப்பினர் சுசில் கேள்வி

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொள்கையையும், ஜனாதிபதி வேட்பாளரையும் ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு ஏன் ‘மொட்டு’ச் சின்னத்தை ஏற்க முடியாது?”

Read More
Lead NewsLocal

அடுத்த ஜனாதிபதியை சு.கவே தீர்மானிக்கும்! – ‘மொட்டு’டன் கூட்டணி அவசியமில்லை என்கிறார் துமிந்த

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணியமைக்கவோ அல்லது அந்தக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடையாது.”

Read More
Local

காதலியை இன்று கரம்பிடித்த நாமல்!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச இன்று தனது காதலியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

Read More
LocalNorth

தூக்குத் தண்டனைக்கு வடக்கு மக்கள் ஆதரவு!

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுச் சிறைத்தண்டனை அனுபவித்து வருவோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தி வரும் நிலையில், மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு வடக்கு

Read More
Lead NewsLocal

முடிவின்றி நீள்கிறது ஐ.தே.கவின் இழுபறி! – தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல் நிறைவுற்றது ரணில் – சஜித் பேச்சு

கொழும்பு அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான

Read More
Local

தேர்தல் களத்தில் ‘சிக்ஸர்’ பறக்கும் பார்த்திருங்கள்! – சஜித் விளாசல்

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கித் துடுப்பாட்டத்தில் ‘சிக்ஸர்’ அடிப்படைப் போன்று அடிக்கப் போகின்றேன்” என்று சிரித்தவாறு கூறினார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித்

Read More
Lead NewsLocal

‘வடக்கு – கிழக்கு இணைவு’, ‘சமஷ்டி’ ஒருபோதும் சாத்தியம் இல்லையாம்! – அநுரகுமார கூறுகின்றார்

“வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு கூட்டாட்சித் தீர்வை (சமஷ்டி) வழங்க முடியாது. புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது, நாட்டிலுள்ள அனைவருக்கும் சம அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை

Read More
Lead NewsLocal

ஐ.தே.கவை பிளக்கோம்! – கூட்டமைப்பிடம் ரணில், சஜித் தனித் தனியே உறுதி தெரிவிப்பு

“எந்தக் காரணம் கொண்டும் ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்க மாட்டோம். அதற்கு இடமளிக்கப்படமாட்டாது.”

Read More