Lead News

Lead NewsLocal

மனச்சாட்சியே இல்லாதவர் விக்கி! எனக்கும் அரசியல் தெரியும்!! இனித்தான் ‘கேம்’ ஆரம்பம்!!! – சிவஞானம் அதிரடி

“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இருக்கும் என நினைத்தேன். ஆனால், தனக்கு மனச்சாட்சியே இல்லை என்பதை அவரே வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் அரசியல் தலைமைத்துவமற்ற செயற்பாடுகளாலேயே முரண்பாடுகளும்

Read More
Lead NewsLocalNorth

இனி வரும் ஆளுநர் ஆட்சி மிக மிக ஆபத்தான காலம்! – மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடவும் திட்டம் என விக்கி பகிரங்க எச்சரிக்கை

“மிகையான அதிகாரத்துடன் மத்திய அரசின் முகவர்களாக கடந்த 5 ஆண்டுகளில் பணியாற்றிய ஆளுநர்களே வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்குக் குந்தகமாக இருந்து வந்திருக்கின்றார்கள். எப்போது வடக்கு மாகாண

Read More
Lead NewsLocal

அமைச்சர் ரிஷாத்தை கொலை செய்யச் சதி: பொலிஸ்மா அதிபரிடம் மக்கள் காங்கிரஸ் நேரில் முறைப்பாடு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித்திட்டம், ஊழல் ஒழிப்பு முன்னணியின் பணிப்பாளர் எனக் கூறும் நாமல்

Read More
Lead NewsLocalNorth

கூட்டமைப்பாக வந்த நாங்கள் ஒற்றுமையின்றி கலைகிறோம்! – வடக்கு அவைத் தலைவர் கவலை

வடக்கு மாகாண சபை ஆரம்பத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக – ஒற்றுமையாக இருந்தபோதும் சபை முடிவடையும்போது அத்தகைய ஒற்றுமை இல்லாத நிலை காணப்படுகின்றது என அவைத் தலைவர்

Read More
Lead NewsLocal

விஸ்வரூபம் எடுக்கின்றது பிரமுகர்கள் கொலை முயற்சி விவகாரம்: உறுதிசெய்யப்பட்டது தொலைபேசி உரையாடல்!

இலங்கை அரச தலைவர்களைக் கொலை செய்வது சம்பந்தமான தொலைபேசி உரையாடலில் இருப்பது, முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு படையணியின்

Read More
Lead NewsLocalNorth

நாளை கலைகின்றது வடக்கு மாகாண அரசு! – இறுதி அமர்வு இன்று

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பதவியேற்ற முதலாவது வடக்கு மாகாண சபையின் பதவிக் காலம் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. இந்நிலையில் சபையின் இறுதி அமர்வு முதலமைச்சர்

Read More
Lead NewsLocal

வரலாறே தெரியாத விக்கி எம்மை விமர்சிக்க என்ன அருகதை உண்டு? – கொதித்தெழுகின்றார் மாவை

“அரசியலில் ‘அ’, ‘ஆ’வையே இப்போதுதான் படிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கின்றார். வரலாறு தெரியாத அவர் எம்மைக் குறை சொல்லித் திரிகின்றார்.”

Read More
Lead NewsLocal

பிரிக்கப்படாத நாட்டில் வாழ நாம் தயார்! ஆனால் அதிகாரம் பிரிக்கப்படவேண்டும்!! – சுமந்திரன் திட்டவட்டம்

”நாடு தான் பிரிக்கப்பட முடியாது. ஆட்சி அதிகாரங்கள் பிரிக்கப்படவேண்டும். இதை நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கின்றோம். பிரிக்கப்படாத நாட்டில் வாழ நாம் இணங்கத் தயார். ஆனால் அதற்கான நிபந்தனை

Read More
Lead NewsLocalUp Country

கொடும்பாவி எரித்து தொழிலாளர்கள் போராட்டம் – மலையகமெங்கும் ஓங்கி ஒலிக்கிறது புரட்சிக் குரல்

மலையக அரசியல் தலைவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போகாவத்தை கெலிவத்தை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More
Lead NewsLocal

மைத்திரி கொலைச் சதி: பாரதூரமான விடயத்தை மலினப்படுத்த முயற்சி! – கொதிக்கின்றனர் ஜனாதிபதியின் ஆலோசகர்கள்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான கொலைச் சதி முயற்சி மிகவும் பாரதூரமானது. ஆனால்,இது நாடகம் எனத் தெரிவித்து விடயத்தை மலினப்படுத்தி, சிறுமைப்படுத்த பலர் முயற்சிக்கின்றார்கள். இந்த விவகாரத்தை

Read More