பாலியல் லஞ்சம் கேட்கின்றனர் சில நுண்கடன் நிறுவனத்தினர்! – கரவெட்டிப் பிரதேச செயலர் குற்றச்சாட்டு
“நுண்கடன் பற்றிய தெளிவு மக்களிடம் இல்லாத நிலையில் அந்த நிறுவனத்தினர் சிலர் கையெழுத்துக்களை வாங்கிப் பணத்தைக் கொடுக்கின்றனர். பின்னர் அந்தப் பணத்தை அடாத்தான முறையில் மீளப் பெறுகின்றனர்.
Read More
You must be logged in to post a comment.