Local

Local

பதவி துறந்தவர்கள் மீண்டும் பதவியேற்பு!

இராஜாங்க அமைச்சர் பதவிகளிலிருந்து இராஜிநாமா செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மொஹமட் பைசல் காசீம், அலி சாஹிர் மெளலானா செயிட் ஆகியோர் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி

Read More
Lead NewsLocal

மைத்திரியுடன் கூட்டமைப்பு இன்று மாலை முக்கிய பேச்சு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் திணைக்களங்களின் பிடியில் உள்ள நில விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று மாலை

Read More
Lead NewsLocal

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு கோரி கெஞ்சினார் சஜித்! – நழுவினார் சம்பந்தன்

“ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகக் களமிறங்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கட்சியின் ஆதரவு கட்டாயம் தேவை.”

Read More
Lead NewsLocal

வேட்பாளரை அறிவிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தாருங்கள்! – ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் ரணில் கோரிக்கை

“இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒருவார காலம் கடந்துள்ள நிலையிலும் கூட்டணிக்கான வரைவை நிறைவு செய்ய முடியாதுள்ளமை கவலையளிக்கின்றது. எனவே, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தாருங்கள்.”

Read More
Local

ஐ.தே.க. தொடர்ந்து இழுத்தடித்தால் மாற்று நடவடிக்கையில் குதிப்போம்! – ஹெல உறுமய எச்சரிக்கை

“ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் இழுத்தடிப்புப் போக்கைக் கடைப்பிடிக்குமானால் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம்.”

Read More
Local

சு.கவில் இணையுமாறு கோட்டாவுக்கு அழைப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையுமாறு மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர.

Read More
Lead NewsLocal

போர்க்குற்ற விவகாரத்தில் ஐ.நா. தலையிட்டு நீதி வழங்கவேண்டும்! – சவேந்திர சில்வாவின் நியமனத்தைக் கண்டித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

“பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மறுசீரமைப்பு ஆகியவற்றின் மட்டில் அரசின் வாக்குறுதிகள் நலிவடைந்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை விடயத்தில் தலையிட்டு சர்வதேசப் பங்களிப்புடன் நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயத்தை

Read More
Lead NewsLocal

போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்காமல் உயர் பதவி வழங்கி அழகு பார்க்காதீர்கள்! – சவேந்திரவின் பதவியைத் பறித்தெடுக்குமாறு அரசுக்கு சம்பந்தன் கடுமையான எச்சரிக்கை

“போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு அவர்களைத் தண்டிக்க வேண்டும். அதைவிடுத்து அவர்களுக்கு உயர் பதவியை வழங்கி அழகு

Read More
Lead NewsLocal

சர்வதேசத்துடன் மோதினால் பலவற்றை இழக்க நேரிடும்! – மங்கள எச்சரிக்கை

சர்வதேச சமூகத்துடன் மோதும் கொள்கையை இலங்கை வெளிவிவகாரத்துறை பின்பற்றக்கூடாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது ‘ருவிட்டர்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தனது கடந்த காலத்தின்

Read More
Lead NewsLocal

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்குக! – சர்வதேச சமூகத்தை எச்சரிக்கிறார் சு.கவின் பொதுச் செயலர் தயாசிறி

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு சர்வதேச சமூகம் அதிருப்தி தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர,

Read More