World

World

இஸ்ரேலுக்கு இராணுவ உதவி செய்த இநீதியாவினீ இரட்டை வேடம் அம்பலம்…!!!

காசா போரின் போது இஸ்ரேலின் இராணுவ விநியோகச் சங்கிலியில் இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த ஏற்றுமதிகள் பெருமளவில் இடம்பெற்றிருப்பதாக அல் ஜசீரா ஊடகத்தின் புதிய புலனாய்வு அறிக்கை அதிர்ச்சித்

Read More
World

ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!

தெற்கு ஈரானில் ஏவுகணைகள் மற்றும் கண்ணி வெடிகளை நிலைநிறுத்துவதற்கு பயன்படுத்தப்படும் படகுகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானியப்

Read More
World

டொலருக்கு முடீவு? புதிய முயறீசியில் சீனா – ரஷ்யா..!!

உலகளாவிய நிதித்துறையிலும் வர்த்தக சந்தையிலும் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான அனைத்து வர்த்தக கொடுக்கல் வாங்கல்களும்

Read More
World

டொனால்ட் டிரம்பின சிகை அலங்காரத்துடன் எருமை..!!

வங்காளதேசத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிகை அலங்காரத்தை ஒத்த தலைமுடியைக் கொண்ட விசித்திர எருமை மாடு ஒன்று சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

Read More
World

ட்ரம்பின் திட்டத்திற்கு ரஷ்யாவும் சீனாவும் கடும் எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோல்டன் டோம் ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டமானது உத்திசார் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரஷ்யாவும் சீனாவும் தெரிவித்துள்ளன. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி

Read More
World

மீண்டும் தாக்கினால்.. பதிவு தாக்குதல் கொடூரமாக இருக்கும் ஈரான் மிரட்டல்!!

ஈரான் மீது மீண்டும் ஏதேனும் இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், போரின் எல்லைகள் மத்திய கிழக்கையும் தாண்டி உலகளவில் விரிவடையும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை

Read More
World

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தெற்குத் தீவுகளில் இன்று (20) ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More
World

ட்ரம்ப் ,நெதன்யாகுவை நரகத்துக்கு அனுப்புபவருக்கு 5 கோடி யூரோ பரிசு…!!!

    ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் 40 நாட்களாக நீடித்த நிலையில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம்

Read More
World

சீனி ஏற்றுமதியை நிறுத்திய இந்தியா!

இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, ஏனைய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள்

Read More
World

ஈரானுடன் போரிட இஸ்ரேல் எங்களுடன் முயற்சி சவுதி குற்றச்சாட்டு!!

ஈரான் – அமெரிக்கப் போர் விவகாரத்தில் சவுதி அரேபியாவை வலுக்கட்டாயமாக இழுக்க இஸ்ரேல் முயற்சி செய்ததாக சவுதி இளவரசர் துர்க்கி அல் பைசல் குற்றம் சாட்டியுள்ளார். ​முன்னாள்

Read More