Local

யாழ். பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் பிறந்த நாள்!

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64ஆவது பிறந்த நாள் நேற்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தில் நள்ளிரவு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக சூழலில் வாழ்த்துச் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading