Author: jasi

Lead NewsLocal

வடக்கு, கிழக்கு மக்களுக்கு இவ்வாண்டு 17,000 வீடுகள்! பிரதமர் – கூட்டமைப்பு பேச்சில் இணக்கம்!!

வடக்கு – கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் 17 ஆயிரம் வீடுகளைக் கட்டி ஒப்படைக்கத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக்

Read More
Local

‘உத்தர தேவி’ ரயில் சேவையை இன்று ஆரம்பித்துவைத்தனர் மும்மூர்த்திகள்

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான உத்தர தேவி ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது. உத்தர தேவி இன்று காலை 06.00 மணிக்கு கொழும்பு

Read More
Local

ரணிலைப் போல் சம்பந்தனுக்கும் பதவி ஆசையே! – மஹிந்த கூறுகின்றார்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் கதையை நம்பி நாடாளுமன்றத்தின் சம்பிரதாயத்தையும், சபாநாயகரையும் அவமதித்துப் பேசும் சம்பந்தன், நாளைக்கு நீதி கோரி உயர்நீதிமன்றம் செல்லவும் கூடும். ரணில்

Read More
Lead NewsLocal

சமஷ்டிப் பண்புகளுடனேயே வருகிறது புதிய அரசமைப்பு! – சந்தேகம் வேண்டாம் என்கிறார் சம்பந்தன்

“புதிய அரசமைப்பு சமஷ்டிப் பண்புகளுடன்தான் வருகின்றது. சொல்லாடல்களை வைத்து இதில் நாம் சந்தேகம் கொள்ளக்கூடாது – முரண்படக்கூடாது.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்

Read More
Local

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம் ஆயிரம் ரூபா வேண்டும்! – தமிழரசுக் கட்சி தீர்மானம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனக் கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read More
LocalNorth

110 கிலோ கஞ்சாவுடன் மூவர் வல்வெட்டித்துறையில் கைது!

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் சுமார் 110 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதிகளைக் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
Local

தமிழரசின் மாநாடு மார்ச் 22, 23, 24 இல்! – யாழ்ப்பாணத்தில் நடத்த முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 22, 23, 24ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா எம்.பி. தலைமையில்

Read More
LocalNorth

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலையில் 2016ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 13ஆவது ஆண்டு நினைவு தினம்

Read More
Lead NewsLocalNorth

படை முகாம் முன் போராட்டத்தில் குதித்தனர் கேப்பாப்பிலவு மக்கள்!

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், இன்றிலிருந்து (26) படைமுகாம் வாயிலில் போராட்டத்தை

Read More
Local

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுக! – கோட்டாவுக்கு மஹிந்த பச்சைக்கொடி

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருப்பதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘லங்காதீப’ வார இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி

Read More