Author: jasi

Lead NewsLocal

2015ஆம் ஆண்டு போன்று இறுதி நேரத்திலேயே அதிரடி காட்டும் சு.க.! – சந்திரிகா பரபரப்புத் தகவல்

“2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இறுதி நேரத்தில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலிலும் இறுதி நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி காட்டும்.”

Read More
Lead NewsLocal

ரணிலுக்கு முற்கூட்டிய தனது அனுதாபங்களாம்! – கிண்டலடிக்கின்றார் கோட்டா

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முற்கூட்டியே தேர்தல் தோல்விக்கான எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.”

Read More
Lead NewsLocalNorth

என்டர்பிரைஸ் ஸ்ரீங்கா கண்காட்சி: ரூபா 6 கோடி செலவில் யாழில் இன்று ஆரம்பம்! – ரணில் மாத்திரமே பங்கேற்பு; பயணத்தைத் தவிர்த்தார் மைத்திரி

நிதி அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. சுமார் 6 கோடி ரூபா செலவில், யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Read More
Lead NewsLocal

கட்சி யாப்புக்கு அமைய நானே வேட்பாளர்! – ரணில் விடாப்பிடி

“ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைவாக ஜனாதிபதி வேட்பாளர் நான்தான். இருப்பினும், எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்பேன்.”

Read More
Lead NewsLocal

ரணில், கருவின் ஆசீர்வாதத்துடனேயே தான் வேட்பாளராவார் என்கிறார் சஜித்!

“எனக்கு ஆதரவாக நடத்தப்படும் பேரணிகள் கட்சியைப் பிளவுபடுத்தவதற்காக நடத்தப்படுவனவல்ல. மாறாக, கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கான பேரணிகள். நான் ஆட்சிக்கு வந்தால், குடும்ப அதிகாரத்தை நிறுவப் போவதில்லை.

Read More
Local

ரணில், சஜித், கரு எனத் துண்டாகியது ஐ.தே.க.! – மஹிந்த அணி கூறுகின்றது

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்காக ஐக்கிய தேசியக் கட்சி மூன்று பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளது எனப் புதிய ஹெல உறுமயவின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில

Read More
Local

கோதுமை மா 5.50 ரூபாவாலும் பாண் 2 ரூபாவாலும் அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் 5 ரூபா 50 சதத்தால் பிறீமா நிறுவனம் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

Read More
Local

ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே ஹெலியில் வடக்கே! – சனியன்று பயணம்

யாழ்ப்பாணத்தில் நாளைமறுதினம் சனிக்கிழமை நடைபெறும் பொது நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வடக்கே பயணிக்கின்றார்கள்.

Read More
Local

சுதந்திரக் கட்சியே ஆட்சி அமைக்கும்! – மைத்திரி அதிரடி

* ரணில் தலைமையிலான ஐ.தே.க. மீது சரமாரியான குற்றச்சாட்டு * மஹிந்த ஆட்சியில் அரங்கேறிய அராஜகங்களையும் பட்டியலிட்டார் “உங்களில் அநேகமானவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் யார்? யாருக்கு ஸ்ரீலங்கா

Read More